Sbs Tamil - Sbs

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • விக்டோரியாவில் நான்கு இந்தியர்கள் நீரில் மூழ்கி பலி

    26/01/2024 Duration: 02min

    விக்டோரியா மாநிலத்தில் மெல்பனுக்கு அருகே உள்ள Phillip Island-இல் கடலில் மூழ்கி நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்த விவரணத்தை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • Half a Century Down under ! - ஆஸ்திரேலியாவில் அரை நூற்றாண்டு !

    26/01/2024 Duration: 13min

    Australia's national day on 26 January is marred with controversy over what the anniversary represents. While some Australians view it as a day of grief, others see the public holiday as an opportunity to celebrate the nation's history and achievements. Ganga Sekar, who migrated to Australia 50 years ago at 19, found a supportive community that inspired her to stay and build a wonderful life for her family. On Australia Day, Ganga and her husband Sekar share their story with us. Produced by Renuka Thuraisingham. - ஆஸ்திரேலியா தினம் தொடர்பிலான வாதபிரதிவாதங்கள் தொடர்கின்றன. பூர்வீக குடிமக்கள் உள்ளிட்ட ஒருதரப்பினர் இதை துக்க நாளாகக் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் நாளாக இதனைக் கருதுகின்றனர். இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலியா தினத்தையொட்டி இந்நாட்டில் கடந்த 50 வருடங்களாக தமது வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுநடத்தும் திருமதி கங்கா மற்றும் அவரது கணவர் சேகர் ஆகியோருடன் அந்தக்கால ஆஸ்திரேலியா பற்றி உரையாடுகிறார்றேனுகா துரைசிங்கம்.

  • Should the date and manner of observing “Australia Day” be reconsidered? - “ஆஸ்திரேலியா தினம்” கொண்டாடப்படும் நாள், முறை, மாற்றப்பட வேண்டுமா?

    26/01/2024 Duration: 12min

    Today, we collectively commemorate a public holiday known as 'Australia Day.' However, there is an increasing call to reassess both the date and the method of celebration associated with this occasion. The current date holds historical significance, marking the commencement of European colonisation with the arrival of the British with convicts in 1788, leading to the displacement of indigenous people from their ancestral lands. - 'ஆஸ்திரேலியா தினம்' என்று ஒரு பொது விடுமுறையை இன்று நாம் எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதே தேதியில், 1788 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளுடன் வந்திறங்கிய பிரித்தானியர்கள் இந்த நாட்டில் ஐரோப்பிய காலனித்துவத்தைத் தொடங்கி, பூர்வீக குடி மக்களை அவர்கள் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற வைத்தது என்று கூறி கொண்டாடப்படும் நாளை அல்லது கொண்டாடப்படும் முறையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

  • வெப்பமண்டல சூறாவளி Kirrily கரையைக் கடந்தது

    26/01/2024 Duration: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/01/2024) செய்தி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    25/01/2024 Duration: 08min

    இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்; இனப்பிரச்சினை தீர்வு மற்றும் 13வது அரசியலமைப்பு அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்திய தூதரை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தது பேசியுள்ளனர்; சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Record high rents take a toll - வீட்டு வாடகை அதிகரிப்பு: மலிவு விலையில் வாடகை வீடுகளை எங்கே பெறலாம்?

    25/01/2024 Duration: 09min

    Many Australians may be making sacrifices that is affecting their quality of life as they face record high rental prices. Authorities call on the government to act fact fast as the crisis force many more Australians into homelessness. Praba Maheswaran speaks to Hallmark Buyers Agency's Dilip Kumar regarding the issue. - நாடளாவிய ரீதியில் வீட்டு வாடகை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள பின்னணியில், அதனைச் சமாளிப்பதற்காக மக்கள் பல தியாகங்களைச் செய்துவருகின்றனர். வீட்டுவாடகை அதிகரிப்பினை எவ்வாறு சமாளிக்கலாம்? மலிவான வாடகை வீடுகளை எங்கே பெறலாம்? Hallmark Buyers Agency அமைப்பின் திலீப் குமார் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Medicare Levy வரம்பு மாற்றப்படுவதினால் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி நிவாரணம்

    25/01/2024 Duration: 02min

    Medicare Levy வரம்பு மாற்றப்படுவதினால் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு கூடுதல் வரி நிவாரணம். இது குறித்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • கவிதையும் கவிஞரும்: “கவிக்கோ” தரும் விளக்கம்

    25/01/2024 Duration: 12min

    உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது அவர் தனது கவிதைகள் குறித்து “கவிதையும் கவிஞரும்” தலைப்பில் விளக்கிய ஒலிப்பதிவின் மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • Plastic not so fantastic for environmental experts, as recycling falls flat - ஆண்டுக்கு 72 Sydney Harbour பாலம் அளவு பிளாஸ்டிக். என்ன செய்யலாம்?

    25/01/2024 Duration: 08min

    Australians consume 3.8 million tonnes of plastic every year, causing serious harm to wildlife, marine ecosystems and human life. New research from the Australia Institute suggests that taxing plastic packaging could raise around $1.5 billion a year, which some believe might help reduce consumption. The story by Adriana Wainstok for SBS News, produced by RaySel for SBS Tamil. - ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இது 2050 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டன்னாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க என்ன செய்ய இயலும்? வரி விதிக்கலாமா? ஆராயும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Adriana Wainstok. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

  • The reason behind the surge in house prices - நாட்டில் வீடுகளின் விலை தாறுமாறாக உயர இதுதான் காரணமாம்!

    25/01/2024 Duration: 10min

    The prices of houses in all cities have surged significantly, making it increasingly challenging for first-time buyers, including migrants and young individuals, to afford a house easily. What could be the underlying cause of this trend? This narrative will delve into the background of the message, accompanied by Jega Nadarajah's comments. Mr Nadarajah has CA, CPA in accounting and works as a public accountant and mortgage broker. Produced by RaySel. - புதியவர்கள், இளைஞர்கள் என்று முதன் முதலாக வீடு வாங்க நினைப்போர் அவ்வளவு எளிதில் இனி வீடு வாங்க முடியாது என்ற வகையில் அனைத்து நகரங்களிலும் வீடுகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? CA & CPA எனும் தகுதிகள் கொண்ட ஜெகா நடராஜா அவர்கள் public accountant மற்றும் mortgage brokerயாக பணியாற்றுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • Story of our nation – Part 1: Preceding the Birth of Australia - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்1: நாடு உருவாக முன்

    25/01/2024 Duration: 08min

    Embarking on a comprehensive journey through Australian political history, we unfold the story in ten captivating episodes. - இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சி.

  • குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மேலும் வரி குறைப்பு

    25/01/2024 Duration: 04min

    செய்திகள்: 25 ஜனவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Optus சேவைகள் செயலிழந்த சமயம் பலர் அவசரசேவை அழைப்பை ஏற்படுத்தமுடியாமல் தவிப்பு

    24/01/2024 Duration: 02min

    கடந்த நவம்பர் மாதத்தில் Optus சேவைகள் செயலிழந்த சமயம் Triple 0 அழைப்பை ஏற்படுத்தமுடியாத வாடிக்கையாளர்களிடம் Optus நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • Call for change in policy on migrants with disabilities as Perth family faces deportation - மாற்றுத்திறனாளராக உள்ள குடியேறிகள் நிரந்தர விசா பெறுவதில் உள்ள சிக்கல்

    24/01/2024 Duration: 12min

    There have been renewed calls to rethink existing rules around granting people with disabilities permanent residency in Australia. Currently, those with medical conditions can be rejected by the Immigration department, if their health care costs are deemed too expensive. Selvi producing this news ex-plainer based on a feature prepared for SBS News by Christopher Tan and Sydney Lang . - மாற்றுத்திறனாளியாக வாழும் குழந்தை இருப்பதால் எந்த குடும்பமும் நாடு கடத்தப்படக்கூடாது என்று மாற்றுத்திறனாளர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெர்த் நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இப்படியான ஒரு நிலையை எதிர்கொள்கிறது.

  • “From Children to the Elderly, we will serve all” - “குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சேவை செய்வோம்”

    24/01/2024 Duration: 10min

    Dr Janani Thirumurugan and her cohorts are inaugurating a Not-For-Profit organisation, Shakti Global, to empower individuals in their journey to physical, mental, and spiritual wellness, promoting a harmonious and thriving community for all. - Dr ஜனனி திருமுருகனும் அவரது கூட்டாளிகளும் ஒரு இலாப நோக்கற்ற, சக்தி குளோபல் என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர்.

  • கறுப்பு என்றால் கசக்கிறதா?

    24/01/2024 Duration: 05min

    கறுப்பு என்பது பொருட்களில் அழகியல் ரீதியில் விரும்பப்பட்டாலும், மனிதர்கள் மட்டும் கறுப்பாக இருப்பது இன்னும் சிலரால் விரும்பப்படாத ஒன்றாக இருந்துவருகிறது. இந்த போக்கு குறித்து யாழ்ப்பாணத்தில் சிலரின் கருத்துக்களோடு விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ.

  • A Grand Celebration of Tamils in Adelaide - அடிலெய்ட் நகரில் தமிழர்களின் மாபெரும் கொண்டாட்டம்

    23/01/2024 Duration: 10min

    Various Tamil organisations in South Australia are diligently preparing to host a spectacular Pongal festival on Saturday, February 3rd, themed 'Tamil Heritage Festival' in Adelaide. The event promises to be a grand tribute to the rich cultural heritage of the Tamil community. - தெற்கு ஆஸ்திரேலியாவில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அடிலெய்ட் நகரில் 'தமிழ் மரபுத் திருவிழா' என்ற கருப்பொருளில் பிப்ரவரி 3 சனிக்கிழமையன்று கண்கவர் பொங்கல் விழாவை நடத்த முனைப்புடன் தயாராகி வருகின்றன. இந்நிகழ்வு தமிழ் சமூகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு மாபெரும் அஞ்சலியாக இருக்கும் என உறுதியளிக்கிறது.

  • முன்னாள் பிரதமர் மொரிசன் அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு

    23/01/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/01/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியாவின் 'Golden Ticket’ என்று அழைக்கப்படும் விசா இடைநிறுத்தம்

    23/01/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் 'Golden Ticket' என்று அழைக்கப்படும் Investor விசா இடைநிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் இந்த விசா தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரணத்தை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இணையவழி தாக்குதல்களுக்கெதிரான முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது !

    23/01/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/01/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

page 24 from 25