Tech Talk (tamil)

Informações:

Synopsis

A podcast channel for http://config.lk. Where we talk about Technology and other related stuff in Tamil.

Episodes

  • Podcast: Tech Talk by Config – Episode 6

    21/05/2018 Duration: 39min

    இந்த போட்காஸ்ட் எபிசோட் கடந்த மே 8, 2018 அன்று இடம்பெற்ற Google I/O நிகழ்வு பற்றிய கலந்துரையாடலாக இடம்பெறுகிறது.   The post Podcast: Tech Talk by Config – Episode 6 appeared first on Config.

  • Podcast: Tech Talk by Config – Episode 5

    02/10/2017 Duration: 37min

    இந்த வாரம் போட்காஸ்டில்  சர்வதேச போட்காஸ்ட் தினம் (Sep 30, 2017) International Podcast Day ஸ்பெஷல்  ஆப்பிள் ஐபோன் ஈவென்ட் iPhone 8 and iPhone X வரவிருக்கும் கூகிள் பிக்சல் ஈவென்ட் Google Pixel Event OLED vs LCD The post Podcast: Tech Talk by Config – Episode 5 appeared first on Config.

  • Podcast: Tech Talk by Config – Episode 4

    27/09/2017 Duration: 46min

    யப்பா… இனிமே நாங்க நிச்சயமா எப்ப வருவோம்னு சொல்லவே மாட்டோம். முடில. இந்த வார போட்காஸ்ட்டில்… என்ன எழவுக்கு இவ்ளோ லேட் ஆகுது இந்த போட்காஸ்ட்?  அப்பிளின் புதிய போன்கள் iPhone X and iPhone 8 iOS 11 சொதப்பல்கள்  மற்றுமொரு வாக்குறுதி அடுத்த வாரம் இந்த போட்காஸ்ட் வருமென    The post Podcast: Tech Talk by Config – Episode 4 appeared first on Config.

  • Podcast: Tech Talk by Config – Episode 3

    17/07/2017 Duration: 49min

    கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் கொன்பிக் குழுமம் மற்றுமொரு போட்காஸ்டினூடே உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறது. இந்த வாரம், அப்பிளின் வரவிருக்கும் புதிய ஐபோன் (அனிவர்சரி எடிஷன் என் அழைக்கப்படும்) ஸ்மார்ட்போன் பற்றிய கலந்துரையாடலாக இடம்பெற்றுள்ளது. மேலும் ஐபோனின் ஆரம்பம் தொடக்கம் தற்போது வரையிலான மைல்கல்களை ஒரு மேலோட்டமாக பார்க்கப்பட்டுள்ளது, மேலும் கூகிளின் பிக்சல் 2 தொடர்பாகவும் அலசப்பட்டுள்ளது. The post Podcast: Tech Talk by Config – Episode 3 appeared first on Config.

  • Podcast: Tech Talk by Config – Episode 2

    31/05/2017 Duration: 24min

    மற்றுமொரு Tech Talk by Config podcast இற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த வாரம் அலசப்பட்ட விடயங்களுள் சில… அப்பிள் நிறுவனம் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தனது முதலாவது ஸ்டோரை சிங்கப்பூரில் திறந்துள்ளது. பிரமலான பெட்டிஷன் இணையத்தளம் change.org $30 மில்லியன் மூலதனத்தை தனதாகியுள்ளது. இரவு ஒளி ஆப்களில் பிரபலமான ஒன்றான F.lux தற்போது விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. – https://www.microsoft.com/en-us/store/p/flux/9n9kdphv91jt Keybase பற்றிய ஒரு அறிமுகம். Youtubeஇன் புதிய Youtube TV, ஒரு அலசல். Bitcoin பற்றிய சிறு […] The post Podcast: Tech Talk by Config – Episode 2 appeared first on Config.

  • Podcast: Tech Talk by Config – Episode 1

    20/05/2017 Duration: 48min

    மற்றுமொரு Tech Talk by Config இற்கு வரவேற்கிறோம். இது உத்தியோகபூர்வமாக எமது முதலாவது போட்காஸ்ட் ஆகும். இதில் வாராவாரம் டெக்னாலஜி உலகில் நடக்கும் விடயங்கள் பற்றிய அலசல் இடம்பெறும். அந்த விதத்தில் இந்த வாரம் அலசப்பட்ட விடயங்கள்  WannaCry Update. How it works – https://www.youtube.com/watch?v=pLluFxHrc30 WannaKey – https://github.com/aguinet/wannakey According to data released today by Kaspersky Lab, roughly 98 percent of the computers affected by the ransomware were running some […] The post Podcast: Tech Talk by Config – Episode 1 appeared first on Config.