Sbs Tamil - Sbs

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

 • An 80-year-old man has died in Queensland after contracting COVID-19 while overseas - கோவிட் தொற்று காரணமாக குயின்ஸ்லாந்தில் ஒருவர் பலி!

  An 80-year-old man has died in Queensland after contracting COVID-19 while overseas - கோவிட் தொற்று காரணமாக குயின்ஸ்லாந்தில் ஒருவர் பலி!

  13/04/2021 Duration: 06min

  Australian news bulletin for Tuesday 13 April 2021. Read by Renuka - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/04/2021) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் றேனுகா

 • Dr Navaratnaraja wins Presidents award for scientific research! - விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உயர் விருது பெறும் தமிழர்!

  Dr Navaratnaraja wins President's award for scientific research! - விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உயர் விருது பெறும் தமிழர்!

  12/04/2021 Duration: 16min

  Dr V S Navaratnaraja, Senior Lecturer & Coordinator - PG Program in Geotechnical Engineering at Faculty of Engineering, University of Peradeniya, has received one of the most prestigious scientific awards in his home country, Sri Lanka. This is an interview with him. - இலங்கையின் ஹட்டனைச் சேர்ந்த முனைவர் S K நவரட்ணராஜா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மாணவர் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வரும் இவருக்கு விஞ்ஞான ஆராய்ச்சி ஒன்றுக்காக உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முனைவர் நவரட்ணராஜாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

 • Why vaccine wastage inevitable? - கொரோனா தடுப்பு மருந்து ஏன் இப்படி வீணாகிறது?

  Why vaccine wastage inevitable? - கொரோனா தடுப்பு மருந்து ஏன் இப்படி வீணாகிறது?

  12/04/2021 Duration: 10min

  COVID-19 vaccine may be one of the world's most precious resources right now, but that doesn't mean it isn't wasted. Explains R.Sathyanathan. Produced by RaySel. - கொரோனா தடுப்புமருந்து குப்பிகளுள்(vials ) 20 தொடக்கம் 30 சதவீதமானவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

 • Focus : Sri Lanka - யாழ். மாநகர முதல்வர் காலையில் கைது - இரவில் விடுதலை

  Focus : Sri Lanka - யாழ். மாநகர முதல்வர் காலையில் கைது - இரவில் விடுதலை

  12/04/2021 Duration: 05min

  Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. - புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்து வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அன்றைய தினம் இரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். 

 • The Victorian government is extending its pause on the rollout of the AstraZeneca vaccine to people under 50 - விக்டோரியாவில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கல் தொடர்ந்து இடைநிறுத்தம்

  The Victorian government is extending its pause on the rollout of the AstraZeneca vaccine to people under 50 - விக்டோரியாவில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கல் தொடர்ந்து இடைநிறுத்தம்

  12/04/2021 Duration: 07min

  Australian news bulletin for Monday 12 April 2021. Read by Selvi - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய திங்கட்கிழமை (12/04/2021) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் செல்வி

 • Why borrowing responsibly is ‘more important than ever’ now - கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை!

  Why borrowing responsibly is ‘more important than ever’ now - கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை!

  12/04/2021 Duration: 05min

  The Federal Government is aiming to ease responsible lending laws, hoping it will help stimulate the economy. But with the onus of assessing the suitability to take on debt set to be placed back on a borrower, experts warn it is more important now than ever to borrow responsibly. Feature by Josipa Kosanovic, Renuka presents in Tamil. - கடன்பெறுவது தொடர்பிலான சட்டங்களை குறிப்பாக responsible lending laws-ஐ எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுவருகிறது. இதன் மூலம் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அரசு நம்புகிறது. ஆனால் கடன் வாங்குபவர் அதனை திரும்பச் செலுத்துவதற்கான தனது தகுதியை மதிப்பிட்டுப் பார்த்து பொறுப்புடன் கடன் வாங்குவது முன்பை விட இப்போது மிக முக்கியமானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

 • Prince Philip: An Extraordinary Life - அசாதாரண வாழ்வு வாழ்ந்த அரச குடும்பத் தலைவன்

  'Prince Philip: An Extraordinary Life' - 'அசாதாரண வாழ்வு வாழ்ந்த அரச குடும்பத் தலைவன்'

  11/04/2021 Duration: 09min

  Prince Philip, the Duke of Edinburgh, Queen Elizabeth's husband of 73 years, has died aged 99. A tweet from Buckingham Palace reports His Royal Highness died peacefully at Windsor Castle. As the world reflects on the death of Prince Philip, Mr Wimal Sockanathan, a veteran broadcaster in London presents a special feature on the life and times of the longest serving royal consort in British history.  - பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் இளவரசர் பிலிப் ஆவார். அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் குணநலன் குறித்த விவரணமொன்றை முன்வைக்கிறார் லண்டனில் வாழும் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள்.

 • Australian Soundscape: Voice of War - ஆஸ்திரேலிய இசைப்பரப்பில் போர்க் குரல்கள்

  Australian Soundscape: Voice of War - ஆஸ்திரேலிய இசைப்பரப்பில் போர்க் குரல்கள்

  11/04/2021 Duration: 10min

  The music of Australia is as varied as the country’s dramatic landscape and as distinctive as our native flora and fauna.  In this episode, Kulasegaram Sanchayan collates some archived recordings of war to coincide with ANZAC Day celebrated in April. - ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் தொடரில், ஆஸ்திரேலிய படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் அன்ஸாக் தினம் அவதானிக்கப்படும் ஏப்ரல் மாதத்தில், போருடன் சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவுகள் சிலவற்றைத் தொகுத்து நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

 • Focus: India - இந்தியாவில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா!

  Focus: India - இந்தியாவில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா!

  11/04/2021 Duration: 06min

  Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. - இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொடுகிறது கொரோனா. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தை தண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் லட்சத்துக்கும் மேற்பட்டோரை தினமும் தாக்கி வருவது இந்தியா முழுவதும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

 • WA residents told to stay home and shelter as Cyclone Seroja approaches coast - மேற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளை Seroja சூறாவளி தாக்கக்கூடும் என எச்சரிக்கை!

  WA residents told to stay home and shelter as Cyclone Seroja approaches coast - மேற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளை Seroja சூறாவளி தாக்கக்கூடும் என எச்சரிக்கை!

  11/04/2021 Duration: 08min

  Australian news bulletin for Sunday 11 April 2021. Read by Renuka - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை 11/04/2021) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் றேனுகா

 • How many more?: Thousands march across Australia to protest Indigenous deaths in custody - பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்டோர் போலீஸ் காவலில் உயிரிழப்பதைக் கண்டித்து நாடெங்கும் பேரணிகள்

  'How many more?': Thousands march across Australia to protest Indigenous deaths in custody - பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்டோர் போலீஸ் காவலில் உயிரிழப்பதைக் கண்டித்து நாடெங்கும் பேரணிகள்

  10/04/2021 Duration: 07min

  Australian News: 4 April 2021 – Saturday  Read by RaySel - ஆஸ்திரேலிய செய்திகள்:  10 ஏப்ரல் 2021 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல் 

 • Understanding sexual harassment in workplaces - பணியிட பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கிறீர்களா?

  Understanding sexual harassment in workplaces - பணியிட பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கிறீர்களா?

  10/04/2021 Duration: 12min

  Sexual harassment is harmful and unlawful whether it is perpetrated by a man or a woman  - ஆண் பெண் என இருபாலாரும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

 • Multicultural Census Engagement officers prepare communities for 2021 survey - மக்கள் தொகை கணக்கெடுப்பில் சரியாக பங்கேற்பதின் அவசியம் என்ன?

  Multicultural Census Engagement officers prepare communities for 2021 survey - மக்கள் தொகை கணக்கெடுப்பில் சரியாக பங்கேற்பதின் அவசியம் என்ன?

  09/04/2021 Duration: 05min

  The 2021 Census Test will happen on August 10, but already, specialist trained staff from diverse backgrounds are being hired to engage with Australia's multicultural communities to get them ready for the country's largest survey. - ஒரு சில மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பல்லின பல்கலாச்சார பின்னணி கொண்ட பலர் பணியில் அமர்த்தப்பட்டு அனைத்து சமூக மக்களை கணக்கெடுப்பில் பங்குபெற ஊக்குவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 • How to get half-price flights in Australia? - விமானப்பயணச் சீட்டுகளை 50% விலையில் எவ்வாறு பெறலாம்?

  How to get half-price flights in Australia? - விமானப்பயணச் சீட்டுகளை 50% விலையில் எவ்வாறு பெறலாம்?

  09/04/2021 Duration: 10min

  The federal government is spending $1.2 billion on a stimulus program to get Australians to spend up big on domestic travel to support the struggling sector. Praba Maheswaran is presenting a feature about what you need to know about the cheap flights. - அரசு அறிவித்துள்ள அரை விலையிலான உள்ளூர் விமானப்பயணச் சீட்டுகள் தற்போது விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. அப்பயணச்சீட்டுகளை எவ்வாறு பெறலாம், எங்கெல்லாம் செல்லலாம் போன்ற பல தகவல்களை உள்ளடக்கிய விவரணம் ஒன்றை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பயணச்சீட்டு வாங்கிய அனுபவத்தைப் பகிர்ந்தவர் சிட்னியில் வாழும் கஜன் மகேந்திரன். பயணம் தொடர்பிலான ஆலோசனையை வழங்கியவர் Finder எனப்படும் நுகர்வோருக்கான ஒப்பீட்டு வலைத்தளத்தின் தலைமை ஆசிரியர் Angus Kidman.

 • Focus : Sri Lanka - மாகாணசபைத் தேர்தல் எப்போது?

  Focus : Sri Lanka - மாகாணசபைத் தேர்தல் எப்போது?

  09/04/2021 Duration: 06min

  Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. - இலங்கையின் 09 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து தற்போது  ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.  

 • NSW resumes AstraZeneca vaccine rollout after temporary suspension - NSWல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் AstraZeneca தடுப்பூசி வழங்கப்படும் - Premier

  NSW resumes AstraZeneca vaccine rollout after temporary suspension - NSWல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் AstraZeneca தடுப்பூசி வழங்கப்படும் - Premier

  09/04/2021 Duration: 07min

  Australian news bulletin for Friday 09 April 2021. Read by Selvi - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய வெள்ளிக்கிழமை (09/04/2021) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் செல்வி   

 • மெல்பனில் இரண்டு பெரிய COVID தடுப்பூசி போடும் மையங்கள் திறக்கப்படுகின்றன.

  மெல்பனில் இரண்டு பெரிய COVID தடுப்பூசி போடும் மையங்கள் திறக்கப்படுகின்றன.

  08/04/2021 Duration: 05min

  SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/04/2021) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

 • Boomerang (Feedback) - அகதிகளுக்காக நீங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் போதுமானதல்ல

  Boomerang (Feedback) - "அகதிகளுக்காக நீங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் போதுமானதல்ல"

  07/04/2021 Duration: 06min

  Mr Thusi in Sydney who has been a listener of SBS Tamil for the last eight years gives feedback on SBS-Tamil. - SBS தமிழ் குறித்த பூமராங் நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றவர்: கடந்த எட்டு ஆண்டுகளாக SBS தமிழ் நிகழ்ச்சியை செவிமடுத்துவரும் சிட்னி நகரில் வாழும் நமது நேயர் துசி அவர்கள்.

 • Ever Given: How the moon helped and everything else you need to know - Ever Given கப்பலை மீட்பதற்கு இயற்கை எப்படி உதவியது?

  Ever Given: How the moon helped and everything else you need to know - Ever Given கப்பலை மீட்பதற்கு இயற்கை எப்படி உதவியது?

  07/04/2021 Duration: 12min

  The 220,000 ton cargo ship Ever Given that blocked the Suez Canal for a week has finally been floated and moved. A full moon that rose high tide levels by a mere forty-five centimeters, along with a fleet of tugboats, proved vital to the operation. Dr K Ganesan(Physicist and Senior Research Fellow, The University of Melbourne) explains more. - சூயஸ் கால்வாயில் கடந்த மாத இறுதியில் Ever Given என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் தரை தட்டி நின்ற சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்தக் கப்பலை மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பிலான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow-ஆக பணியாற்றுபவரும் இயற்பியலாளருமான முனைவர் K.கணேசன். அவரோடு உரையாடுகிறார்  றேனுகா துரைசிங்கம்

 • More GP practices come on line as COVID vaccine rollout gathers pace - தடுப்பூசி போடும் திட்டத்தில் மேலதிக GP நிலையங்கள் இணைகின்றன.

  More GP practices come on line as COVID vaccine rollout gathers pace - தடுப்பூசி போடும் திட்டத்தில் மேலதிக GP நிலையங்கள் இணைகின்றன.

  07/04/2021 Duration: 05min

  Hundreds more general practices are preparing to join the national coronavirus vaccination program as the rollout begins to gather pace. That story by Peggy Giakoumelos for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - நூற்றுக்கணக்கான வைத்தியர்களும் மருத்துவ நிலையங்களும் COVID-19 தடுப்பூசித்திட்டத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் நாட்டின் இத் தடுப்பூசித் திட்டம் துரிதப்படுத்தப்படும் என அரசு நம்புகிறது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

page 1 from 11