Sanchayan On Air

Informações:

Synopsis

A Place to store my Broadcast Files

Episodes

  • Nobel Prize for proving that ulcers are caused by bacteria / ????????? ???????? ulcers ????????? ??????? ???????????? bacteria ????????? ????????????? ??????

    28/09/2016 Duration: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் அறிவிக்கப்பட்ட மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற Barry Marshall, வயிற்றில் தோன்றும் ulcers எனப்படும் புண்கள் தோன்றுவதற்கு bacteria எனப்படும் நுண்ணுயிர்களே காரணம் என்று நிரூபித்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர்

  • Australian Prime Minister during WWI, Billy Hughes / 58 ????????? ?????????? ???????????????, ????????????????? Billy Hughes

    21/09/2016 Duration: 03min

    முதலாம் உலகப் போர் நடந்த வேளை ஆஸ்திரேலியப் பிரதமராகவிருந்த Billy Hughes, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் உருவான நாளிலிருந்து 1952ம் ஆண்டு அக்டோபர் 28ம் நாள் இறக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியவர்.  ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் அதிக நாட்கள் உறுப்பினராகக் கடமையாற்றிய

  • Australian Pioneer for Polio survivors, Sister Elizabeth Kenny / ??????????????? ????????? polio?????? ???????? ???? ???????????? Sister Elizabeth Kenny

    14/09/2016 Duration: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில், மருத்துவர்களை எதிர்த்து, இளம்பிள்ளைவாதம் எனப்படும் polioவிற்குப் புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்திய Sister Elizabeth Kenny குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Australian nurse

  • Bushranger Captain Thunderbolt escapes from escape-proof Cockatoo Island prison. / Cockatoo Island ?????????????? Bushranger Captain Thunderbolt ??????????????

    07/09/2016 Duration: 02min

    காலத்துளி நிகழ்ச்சியில் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலை என்று கருதப்பட்ட Cockatoo Island சிறையிலிருந்து 1863ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம் நாள் தப்பிச்சென்ற Bushranger Captain Thunderbolt குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli,

  • Everyday is Father’s Day / ????? ????? ???????? ?????!

    04/09/2016 Duration: 11min

    இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு தினம் தான் Father’s Day, தந்தையர் தினம் என்று, கொண்டாடப்படுகிறது.  Australia, New Zealand, Papua New Guinea, மற்றும் Fiji நாடுகளில், செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறு

  • The first driver’s licence in Australia / ??????????????? ????? ???? ???????? ?????? ?????????????

    31/08/2016 Duration: 02min

    காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் முதல் வாகன ஓட்டுனர் அனுமதி, driver’s licence, தெற்கு ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the first driver’s licence

  • Death Penalty should be abolished !! / ????????? ???? ??????????? ???????!

    28/08/2016 Duration: 15min

    S. P. ஜனநாதன் என்பவர், ஒரு இந்திய தமிழ்த் திரைப்பட எழுத்தாளர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர்.  இவருடைய முதல் திரைப்படமான இயற்கை, “சிறந்த தமிழ் திரைப்படம்” என்ற இந்திய தேசிய விருதினை வென்றுள்ளது.  இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்டவை.  அதற்காகவே

  • Migrants are happy in Australia / ??????????…. ????? ????????? !

    26/08/2016 Duration: 05min

    ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களினதும் குடியேறியவர்களதும் வாழ்வியல் குறித்து மாபெரும் ஆய்வு செய்த The Scanlon Foundation என்ற அமைப்பு, அதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.  ஆஸ்திரேலிய சமூகம் எப்படியான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்ற இந்த ஆய்வில், புதிதாகக் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன

  • Long Bay Gaol in Sydney is opened / ?????? ????????????? Long Bay ?????????? ??????? ?????????????

    24/08/2016 Duration: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில்,  ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான என்று அமைக்கப்பட்ட Long Bay சிறைச்சாலைகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Australia’s only prison to

  • An Einstein amongst us !! / ????????? ??? ?????????!!

    19/08/2016 Duration: 09min

    தேசிய அறிவியல் வாரம் (Netional Science Week) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மக்களிடையே ஊக்குவிக்க, ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் வாரம்.   இந்த வாரத்தில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்கள் அனைத்தும், அறவியல் மேல்

  • From Manus to Australia? / ?????? ???????????? ????????????????? ?

    19/08/2016 Duration: 05min

    பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்படுகிறது என்ற செய்தி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அது மூடப்பட்ட பின்னர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு என்ன நடக்கும் என்பத பலரது மனதில் கேள்வியாகிவிட்டது. மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் சட்டத்திற்குப்

  • The longest fence in the world, the rabbit-proof fence is completed / ???????? ????????? ???????????? ???????????? ????????

    17/08/2016 Duration: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் 1907ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் நாள் கட்டி முடிக்கப்பட்ட முயல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட முள்வேலி குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on The

  • Story of our nation – Part10: Australia till now / ????????? ??? – ?????10: ??????????? ????? ???

    14/08/2016 Duration: 12min

    ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் இறுதிப் பாகத்தில், எழுபதுகளின் பிற்பாடுகளிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story of

  • Indian Independence in Sydney / ?????????? ?????? ??????????

    14/08/2016 Duration: 04min

    இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடுமுகமாக, Federation of Indian Associations, NSW  என்ற அமைப்பின் முன்னெடுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்த ஒரு பதிவை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reports on Indian Independence Day celebrations organised by

  • Call for Royal Commission into detention network / “????????????????????????? ???? ????????”

    12/08/2016 Duration: 02min

    நௌரூவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், சுயதீங்கு விளைவிக்கிறார்கள் என்றும் கசிந்தள்ள செய்திகளைத் தொடர்ந்து,  ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்கள் குறித்து, Royal Commission, அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற குரல் வலுப்பெறுகிறது. இது

  • What is the Colour of Darkness? / ????????? ????? ?????

    12/08/2016 Duration: 15min

    இந்தியாவிலிருக்கும் சாதிப் பாகுபாடு, ஆஸ்திரேலியாவிலிருக்கும் இனப் பாகுபாடு – இரண்டையும் மையப்படுத்தி, Colour of Darkness என்ற திரைப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள Girish Mekwanaவுடன் ஒரு சந்திப்பு.  சந்தித்து உரையாடுபவர் குலசேகரம் சஞ்சயன். மெல்பேர்ணில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவின்

  • Three Parliamentary Ministers are killed in air crash in Canberra / ?????? ?????????? ??????????? ??????? ??????? ???????? ???????????

    10/08/2016 Duration: 02min

    காலத்துளி நிகழ்ச்சியில் 1940ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் நாள், கன்பராவுக்கு மிக அருகில் பறக்கும் போது, மூன்று ஆஸ்திரேலிய அமைச்சர்கள் பயணித்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli,

  • Story of our nation – Part9: Australia from the fifties to the seventies / ????????? ??? – ?????9: ??????????? ????????????????? ??????????? ???????? ???

    07/08/2016 Duration: 08min

    ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஒன்பதாம் பாகத்தில், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடுவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story of Australian

  • Refugee in My Neighbourhood / ????????????????? ??????????

    07/08/2016 Duration: 02min

    அகதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்காட்டும் முகமாக, சிட்னி புறநகரிலுள்ள Cumberland Council அமைத்துள்ள, “Refugee Camp in my Neighbourhood” என்ற செயற்திட்டம் குறித்த விபரங்களை ரேணுகாதேவி ரவிராஜ், குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். Local residents will have the

  • What is our identity in Australia? / ??????????????? ??? ???????? ?????

    05/08/2016 Duration: 10min

    ஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், மூத்த தமிழ் குடிமக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ன, அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், தமிழராக நாம் என்ன செய்ய வேண்டும் என்று, ஓபர்ன் தமிழ்க் கழகத்தைச் சார்ந்த திரு

page 5 from 36