Sanchayan On Air

Can Australia walk away from the UN Refugee Convention? / உள்நாட்டு அரசியலுக்காக ஆஸ்திரேலியா புறமுதுகு காட்டி ஓடமுடியுமா?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியா அண்மையில் பப்புவா நியூ கினியுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின்படி, ஆஸ்திரேலியாவிற்குப் படகுமூலம் புகலிடம் தேடி வருபவர்கள், பப்புவா நியூகினி நாட்டில் குடியேற்றப்படுவார்கள்.  இந்த உடன்படிக்கை மூலம் ஆஸ்திரேலியா அகதிகள் தொடர்பான கொள்கையில் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அகதிகள் குறித்த