Sanchayan On Air

Challenges – Confidence – Jayalalitha / சவால் – தன்னம்பிக்கை – ஜெயலலிதா

Informações:

Synopsis

மக்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்கள் முன் வருவதற்கு மக்களும் காரணமில்லை, மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் காரணமில்லை. யார் காரணம்? வழக்குரைஞராக வரவிரும்பிய ஒருவர் வாழ்வு,