Sanchayan On Air

In the market for a used car? / வாகனம் வாங்க வழியொன்று கண்டீர்

Informações:

Synopsis

ஒரு தனி ஆளிடமிருந்து பாவிக்கப்பட்ட வாகனமொன்றை வாங்குவது ஆபத்தில் முடியலாம்…. குறிப்பாக, ஆங்கில மொழி அறியாதவர்களாக இருந்தால்.  அப்படியானவர்களுக்கு உதவும் வகையில், NSW Fair Trading Commissionகாணொளித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  இது குறித்து Brianna Roberts எழுதிய விவரணத்தைத் தமிழில்