Cochrane Library: Podcasts ()
கீழ் முதுகு வலிக்கான பிலாடிஸ்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:03:17
- More information
Informações:
Synopsis
உலகம் முழுவதும், கீழ்முதுகு வலி மிக அதிகமாக காணப்படுகிறது மற்றும்இயலாமைக்கு ஒரு முதன்மை காரணமாக உள்ளது. முதுகு வலிக்கான சாத்தியமானசிகிச்சைகளின் பல திறனாய்வுகளைக் காக்ரேன் நூலகம் கொண்டுள்ளது. இவை,பிலாடிஸ் விளைவுகள் மீதான ஒரு புதிய திறனாய்வை ஜூலை 2015 ல் நாங்கள்வெளியிட்ட போது, சேர்க்கப்பட்டிருந்தன. பிரேசில் சா பவுலோ சிட்டி பல்கலைக்கழகத்தில் இருந்து, திறனாய்வு ஆசிரியர்களில் ஒருவரான லியோனார்டோகோஸ்டா, இந்த ஆதார வலையொலியில் நமக்கு இது பற்றி மேலும் கூறுகிறார்