Sbs Tamil - Sbs
இலங்கை: கல்விச் சீர்திருத்த எதிர்ப்பினால் அரசு பின்வாங்குகிறதா?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:21
- More information
Informações:
Synopsis
புதிய கல்விச் சீர்திருத்தத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக கூறி எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதனை அடுத்து சில செயற்பாடுகளை அரசு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.