Sbs Tamil - Sbs
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:20
- More information
Informações:
Synopsis
அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு சர்ச்சை - உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று இந்திய முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படும் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் குறித்த சர்ச்சை, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!