Sbs Tamil - Sbs

ஜூலை முதல் Employer-sponsored தற்காலிக விசா விதிமுறையில் அறிமுகமாகியுள்ள மாற்றங்கள்

Informações:

Synopsis

மாணவர் விசாக்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், employer-sponsored temporary visas தொழில் வழங்குநர்கள் sponsor செய்யும் தற்காலிக விசா விதிமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.