Pagutharivu Podcast | ?????????? ?????????? | Tamil Podcast

Anti-Social Ramayan: ShareChat Discussion | சமூகவிரோத ராமாயணம்: ஷேர்ச்சாட் கலந்துரையாடல்

Informações:

Synopsis

Anti-Social Ramayan: ShareChat Discussion | சமூகவிரோத ராமாயணம்: ஷேர்ச்சாட் கலந்துரையாடல் ஷேர்சாட் ஏற்பாடு செய்த ஒரு கலந்துரையாடலில் ராமாயணம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் பற்றி பேச எனக்கு அழைப்பு வந்தது. இந்த விவாதத்தில் ராமாயணத்தின் குறிப்புகளைப் படித்து அது எப்படி ஒரு சமூக விரோத இலக்கியம் என்பதை புரிந்து கொள்கிறோம்.